புழக்கத்தில் உள்ள, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 முடிய வங்கிகளில் ₹2000நோட்டை மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் ஏழை எளியவர்களிடம் ₹2000 நோட்டை கொடுத்து கள்ள பணக்கரர்கள் மாற்றுவார்கள்.அதற்காக queue ல் நிற்கும் ஏழைகளை காட்டி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு என ஒப்பாரி வைக்கும் கேடு கெட்டவர்கள் வெளிவருவார்கள்.
மத்திய அரசு ₹2000நோட்டு அனைத்தையும் digits currency ஆக மாற்றி அறிவிப்பதே கள்ளப் பணப் புழக்கத்தை ஓரளவுக்கு ஒழிக்கும் வழியாக இருக்கும்.
இல்லையெனில், முதல் demonstration ன் போது வங்கி அலுவலர்களும் கள்ள பணக்காரர்களும் கூட்டுக்களவாணித்தனம் செய்த நிகழ்வு மீண்டும் அமலாக வாய்ப்பு ஏற்படும்.