2022-23 நிதியாண்டில் வருமான வரி வசூலில் மும்பை மாநகரம் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை பெங்களூரு விரைவில் டில்லியிலிருந்து பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ்கண்ட அட்டவணை கடந்த நிதியாண்டில் வசூலிக்கப் பட்ட வருமானம் வரியின் விவரத்தை தெரிவிக்கிறது:
நகரம் | 2022-23 வசூல் (1000 கோடி) | சதவீதம் | கடந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி |
மும்பை | 495 | 29.8 | 333 |
டில்லி | 207 | 12.5 | 338 |
பெங்களூரு | 204 | 12.3 | 525 |
சென்னை | 105 | 6.4 | 460 |
ஐதராபாத் | 88 | 5.3 | 551 |