கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கொரோனா தொற்றின் நான்காவது அலை அல்ல. உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றால் மூன்றாவது அலையே தற்போதும் தொடர்கிறது. எனவே மக்கள் அச்சப்பட.தேவையில்லை. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் 4 – 5 நாட்களில் குணமாகிவிடும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.