நான் 1,300 ஆண்டுகள் பழமையானவன். பாரதம், உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய இனத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது நானும் அதில் ஒருவன்.பெரும் அறிஞர், ஞானியரையும், சூஃபி மார்கத்தையும் வளர்த்தவன் நான். அல்லாவைத் தொழும் முகமதுவையும் குரானையும் நம்பும் உண்மையான முஸ்லிம் என்பதில் பெருமைப் படுகிறேன்.
நானொரு முஸ்லிம். இந்திய துணைகண்டத்தைச் சேர்ந்த நான் எனது கடந்த காலக் கதையைச் சொல்கிறேன்.
இஸ்லாத்துக்காக வாழ்வேன்; இஸ்லாத்துக்காகவே இறப்பேன். இந்தியா எனும் பூமியை வெளிநாட்டு ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கூறு போட்டேன் இஸ்லாத்துக்காக. வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் செய்யத் தயார்.
ஆனால்…..
நான் எப்போதும் முஸ்லிமாகவா இருந்தேன்! 1450 ஆண்டுகள் முன்னால் முஸ்லிம் என்று யாரும் இல்லை. மனிதகுலத்தின் மிகப் பழமையான ஹிந்துமதத்தைத் தான் நானும் பின்பற்றினேன். பல தலைமுறைகளுக்கு ஹிந்துவாகவே இருந்தேன். மனித நாகரீகம் 10,000 வருடப் பழமையா, நானும் 10000 வருடம் ஹிந்து. 100,000 வருடமா? நானும் 100,000 வருடமாக ஹிந்துவே.
ஆனால் ஏதோ மாற்றம்.
பல்லாயிரம் பல லட்சம் வருடமாக பின்பற்றியதை உதறினேன், மெது மெதுவாக ஆனால் உறுதியாக . மாற்றம் எளிதாக இருக்கவில்லை.
என் ரத்தத்தில் ஊறிய தர்மத்தை, அதிலுள்ள புராண இதிகாசங்களை, சம்பிரதாயங்களை, வண்ணங்களை, இசையை, நாட்டியத்தை, மந்திரத்தை, உணவை மாற்றிக்கொள்ள இயலுமா!
பல தலைமுறைகளின் போராட்டத்தின் பிறகு அல்-ஹம்தோலில்லாஹ் நான் முஸ்லிமானேன்.
இதெல்லாம் எங்கே துவங்கியது? என் மரபணுவில் உள்ள சில தெளிவற்ற நினைவுகளைப் பார்க்கிறேன்.
என் மூதாதையர் அமைதியானவர்கள். இயற்கையோடு இசைந்து வாழ்ந்த ஆன்மீகவாதிகள். உயர்ந்த மலைகளும் நீளமான நதிகளும் பாலைவனமும் உள்ள பரந்த நிலப் பரப்பு. சுமார் 1000 ஆண்டுகள் முன் கூட்டம் கூட்டமாக அரேபியர், ஆஃப்கானியர், மங்கோலியர் படைகள் வந்து என் தேசத்தைக் கொள்ளையடித்தன. என் சகோதரர்களை, தந்தையரைக் கொன்றனர். எங்கள் அன்னையரை, சகோதரிகளை மான பங்கப் படுத்தினர்.
என் அன்னை அடிமையாக பாக்தாத் சந்தையில் விற்கப்பட்டாள்.
இந்திய நாட்டைப் பார்த்திருக்கும் ஆஃப்கான் மலைப் பகுதிக்கு ஹிந்து குஷ் எனப் பெயரிட்டனர். அவ்வளவு ரத்தம் சிந்தினர் என் மக்கள்.
பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது இந்த பயங்கரம்.
எனது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசென்று இஸ்லாத்தை விரிவாக்க மீண்டும் மீண்டும் வந்தேன். 1941 புள்ளிவிவரப்படி நாங்கள் 24.3%. அதாவது 1230 ஆண்டுகளில் 95 மில்லியன்!
முதலில் பயத்தால் என் பூர்வீகத்தை அவமதித்தேன். காலம் செல்லச் செல்ல என் முன்னோரின் தியாகம் மறந்துபோனது. தீவிர முஸ்லிமானேன்.
என் குடும்பம் அமைதியாக அடிமைப்படாமல் வாழ இதுவே வழியெனத் தேற்றிக்கொண்டேன்.
அதுதான் 10 நூற்றாண்டில் மிக பயங்கரமான, வருத்தமான, வலியுடன் செய்துகொண்ட சமாதானம்.
அதன் பின் என் கடந்த காலத்தை நினைக்கவே இல்லை பழைய ரணத்தைக் கிளறக்கூடாது என்ற பயத்தால் . ” உலக வரலாற்றிலேயே மிகக் கொடூரமானது முகமதியரின் இந்தியப் படையெடுப்பு தான் ” என்று வில் டுரான்ட் என்னிடம் கூறினார்.
மேலும்,”இதன் நீதி என்னவென்றால் கலாச்சாரம் , நாகரீகம் ,பண்பாடு எல்லாம் எந்த நேரத்திலும் வெளியிலிருந்து வரும் காட்டுமிராண்டிகளால் தாக்குதலுக்குள்ளாகும் நிலையில் இருந்தது” என்றார். எனக்குக் கண்ணீரோ வருத்தமோ வரவில்லை .
வரலாற்று மறதியில் வாழ்கிறேன். எனது வரலாறை முழுவதுமாய் மறந்துவிட்டேன். யாராவது நினைவுபடுத்தினாலும் கூட நான் அலட்சியப் படுத்துகிறேன். அவையெல்லாம் இஸ்லாமிய எதிரிகளின் கட்டுக் கதைகளெனப் புறந்தள்ளுகிறேன். நாலந்தாவின் சிதைவு, ஞான்வாபி, சோம்நாத் கோவில் குறித்தெல்லாம் கேள்வியெழுப்புவதில்லை.
இயற்கை எனக்களித்த நியமங்களை மறந்தேன். பிரபஞ்சம் கற்றுத் தந்த பாடத்தை மறந்தேன். எனக்குள் இருக்கும் பிரம்மத்தை மறந்தேன். நானே பிரம்மன். அழிவற்ற கடவுள். அதையும் மறந்தேன். கடவுளை அல்லாவாக்கி வெளியில் தேடினேன். இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றேன். உண்மையை சிறிதளவும் உணரவில்லை. எனது சொர்க்கமானது அல்லாவின் மேற்பார்வையில் உணவு, பழங்கள் ,குடி மற்றும் 72 கன்னியருடன் கூடிய விபச்சார விடுதி தான். அங்கு நுழைய வேண்டியே என் சகோதரர்களைக் கொன்றேன். நரகம் குறித்த பயம் என் அறிவை மறைத்தது. எனது இதிஹாசங்கள், உபநிஷத் , யோகக் கலை எல்லாவற்றையும் இழந்தேன். என் தர்மம், கர்மம் இரண்டும் மறந்தது.
எப்போதாவது ரத்தம் தோய்ந்த என் வரலாறு நினைவு வந்தால் கூட ரத்தக் கண்ணீரோ வலியோ இல்லை. இன்னும் தீவிரமாக என் கூட்டத்தைப் பற்றிக்கொள்கிறேன்.
எனக்குத் தெரியும் எவ்வளவு இழந்தேனென. என் மூதாதையருடனான தொடர்பை இழந்தேன். பல தியாகங்கள் செய்து தான் இஸ்லாமியரானேன். இஸ்லாத்தை யாரும் தட்டில் வைத்து நீட்டவில்லை. எந்த தூதரும் என் மொழி பேசவில்லை. தேவதைகள் இறங்கி வரவில்லை. எனக்குச் சம்பந்தமே இல்லாததை ஏற்றேன். ஆதாரமற்ற கதைகளை நம்பி என் அஸ்திவாரத்தேயே தகர்த்தேன். என் மூதாதையர்கள் நாயகராய் நின்ற வரலாறு மறந்தேன். அந்தக் காவியங்கள் ஞானம், பண்பாடு, பாரம்பரியம் தொடர்பானது . எல்லாவற்றையும் ஒதுக்கி முஸ்லிமானேன். யாருமே இவ்வளவு தியாகம் செய்திருக்க மாட்டார். என்னையும் இழந்தேன், பூர்வீகம் இழந்தேன்.
ஹிந்து மதத்திலிருந்து வழி தவறிய பரிதாப ஜீவன் நான். அவர்களுடன் தான் வாழ்கிறேன். ஆனால் அவர்களை நேசிக்கவோ அங்கு திரும்பிப் போகவோ முடியாது . எனக்குள் புதைந்திருக்கும் பயங்கர நினைவுகள் தலைமுறை தலைமுறையாய் போதிக்கப்பட்ட பெயரில் மட்டுமே புனிதத்தைக் கொண்ட மூட நம்பிக்கைகள் அவர்களை நேசிக்க விடாது. என் சோதரர்கள் காஃபிர்கள்.
நான் சரியாக வழிநடத்தப்படாமல் தொலைந்த ஜீவன்.
மொழிபெயர்ப்பு : இராம்குமார் ஸ்ரீப்ரியா