வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவில் சர்வதேச சட்ட வழக்குகளில் ஆஜராக இந்திய பார் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய நாட்டுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தத்தம் நாட்டின் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் அந்தந்த நாடுகளின் சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் ஆஜராக இதன் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.