சில்லறை வாணிகத் துறை கடந்த நாற்பது நாட்களில் மட்டும் 5.5 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளதாக அனைத்திந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (CAIT)தெரிவிக்கிறது.
சுமார் எழு கோடி எண்ணிக்கை உடைய சில்லறை வணிகம் நாளொன்றிற்கு 15,000 கோடி ரூபாய் வர்தகம் செய்கிறது. இந்த உறுதியற்ற நிலையில் வரும் மாதங்களில், சுமார் 20 சதவீத சிறு வணிகர்கள் நிலைகுலைந்து போகும் அபாயம் உள்ளது.