பெட்ரோல் மீதான வாட் வரியை 27%ருந்து 30% ற்கும், டீசலுக்கான வரியை (வட்) 16.75% ருந்து 30%மாகவும் உயர்த்தி உள்ளது கேஜ்ரிவாலின் தில்லி அரசு. இதனால் பெட்ரோல் ரூ.1.76, டீசல் ரூ7.10 என அதிகமாகிறது . கடிணமான நிதிப் பற்றாக்குறை நிலவும் காலக்கட்டத்தில் மற்ற மாநில அரசுகளும் இந்த வழி முறையை கையில் எடுக்குமா என்று பொது மக்கள் கவலைப் படுகின்றனர்
சஞ்சிகை அழகாக அருமையாக இருக்கிறது. கட்டுரைகள் நேர்த்தியாக இருக்கிறது. மொழி நன்றாக இருக்கிறது . வாழ்த்துகள்