அண்ணாமலையின் அதிரடி அரசியல் பேட்டிகளை கண்டு களித்திருப்பீர்கள்.
இப்படிப்பட்ட அறிவார்ந்த பேச்சை கேட்டுரிக்கிறீர்களா?
தமிழகத்தை சார்ந்த ஆடிட்டர் திரு. M.R. வெங்கடேஷ் அவர்கள் எழுதிய “Retaining Balance:The Eternal way” என்ற நூல் 14.11.2021 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில் தமிழக பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர் திரு.கு. அண்ணாமலை அவர்கள் பேசிய சித்தாந்த ரீதியிலான அற்புத பேச்சினை கேட்டு இரசியுங்கள்: