கோரோனா தொற்று நோய் உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கும் தற்காலத்தில், மெல்ல மெல்ல மீண்டும் வரும் உலகப் பொருளாதாரத்தில் பாரதத்தின் பங்கு எத்தகையது?
உலக சர்வதேச அரசியல் பின்புலம் ஒரு நாட்டின் பொருளாதரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது?
உலக அரங்கில் பாரதம் எதிர்காலத்தில் எத்தகைய முன்னேடுப்புகளை எடுக்க உள்ளது?
அதன் மூலம் பாரதத்தின் பொருளாதாரம் எந்த அளவிற்கு முன்னேறும்?
என்பதற்கெல்லாம் விடை அளிக்கிறார் ” துக்ளக் “ ஆசிரியர் திரு. எஸ். குருமூர்த்தி- கீழ்கண்ட காணொளியில்.
காணொளியினை கண்டு மகிழுங்கள்: