ஆயிரம் ஆண்டு பழமையான இஸ்லாமிய மதரஸாக்களை முழுவதுமாக செயலிழக்கச் செய்யவேண்டும்.ஒரே தேசம் ஒரே கல்விக் கொள்கை என இருந்தால் மட்டுமே மோடி நினைக்கும் மத நல்லிணக்கமும் அமைதியும் இந்தியாவில் நிலவும்.
பொது சிவில் சட்டத்திற்கு முன் பொது கல்விக் கொள்கை மதசார்பற்ற கல்விக் கொள்கை கொண்டுவர வேண்டும்.
1700களில் டெல்லியில் துவங்கப்பட்ட 3000 மதரஸாக்களில் மட்டும் இன்றும் 3,60,000 குழந்தைகள் படிக்கிறார்கள்.அவர்கள் கல்வி மட்டுமில்லை மனநிலையே பின்தங்கியுள்ளது. இந் நிலையில் தேசம் முழுவதுமுள்ள 600,000 மதரஸாக்களில் எத்தனை லட்சம் மாணவர்கள்! இவர்களை வைத்துக்கொண்டு இந்தியாவை முன்னேற்றுவது சாத்தியமே இல்லை.
அப்படி என்ன தான் கற்பிக்கிறார்கள் அங்கு?
மதரஸா என்பது முழுக்க முழுக்க மத போதனை பள்ளி மட்டுமே. குரான், ஹதித், ஷரியா, ஜிகாத் வரலாறு தான் பாடம். வேற்று மதத்தவரை வெறுப்பது, உருவ வழிபாடு செய்யும் ஹிந்துக்களை காஃபிர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என போதிப்பது, ஜிகாத் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுதல் இவை தான் இந்தியா பாகிஸ்தான் மதரஸாக்களில் கற்பிக்கப்படுகிறது.
விளைவு மூடநம்பிக்கை, பயம், வெறுப்பு, போலி கவுரவம் கொண்ட மாணவர்கள் உருவாகிறார்கள்.
இனியும் மதரஸாக்களை மாற்றியமைக்க முடியாது. ஒட்டுமொத்தமாக நீக்கப்படவேண்டும். அது தான் நாட்டிற்கு நலம்.
இதை உணராத UPA அரசு SPQEM scheme for providing quality education in madarsas திட்டத்தை அமல் படுத்தியது. மத போதனை கூடவே அறிவியல், கணிதம், வரலாறு புவியியல், ஹிந்தி ,ஆங்கிலம் என. இன்றும் 18 மாநிலங்களில் 21,000 மதரஸாக்களில் இத்திட்டம் செயலில் உள்ளது. இதற்கு செலவு இதுவரை 1138 கோடிகள். உ.பியில் மட்டுமே 8584 மதரஸாக்கள் 18,27,566 குழந்தைகள்.
உச்சபட்ச முட்டாள்தனமல்லவா இது?
காங்கிரஸ்சின் இத்திட்டம் நேர விரயம்,பணவிரயம். ஏனெனில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கல்வியை மதசார்பில்லாமல் மனித மேன்மைக்காக மாற்றவே முடியாது.
ஏன்?
இஸ்லாமிய கல்வியும் புதிய கல்வியும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாது.உதாரணமாக உலகம் தட்டை,சூரியன் கலங்கிய குட்டை நீயில் அஸ்தமிக்கிறது என்று குரான் கூறுகிறது.அதை நம்பும் பிள்ளைகள் உலகம் உருண்டை, பூமி சூரியனைச் சுற்றிவரும் என்ற அறிவியல் கருத்தை ஏற்பார்களா?
உருவ வழிபாடு செய்பவர்கள் நரகத்திற்கு செல்வர் என படிக்கும் பிள்ளைகளிடம் ஒற்றுமை அமைதி பற்றி என்ன போதிக்கமுடியும்?
உடனடியாக மோடி செய்யவேண்டியவை
1.மதரஸாக்களை தேசியமயமாக்கி,பதிவு செய்து ஆசிரியர்கள் முதல் பாடத்திட்டம் வரை அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.மதரஸாக்களின் நிதி வரவுசெலவு கண்காணிக்கப்படவேண்டும்.புதிய கல்வித்திட்டமே பயிற்றுவிக்கப்படவேண்டும்.மத அடிப்படையில் இல்லாமல் எல்லாருக்குமான பள்ளியாக வேண்டும்.
2.மசூதிகளை CCTV மூலம் கண்காணிக்கவேண்டும்.இந்தியாவில் நடக்கும்ஒவ்வொரு கலவரமும் போராட்டமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் தான் என்பதை மறக்கக் கூடாது. சீனாவும் எகிப்துமே மசூதிகளை கண்காணிக்கும் நிலையில் உலகில் இஸ்லாமியர் அதிகம் வாழும் இரண்டாவது தேசமான இந்தியா செய்யக்கூடாதா?
முல்லா, மசூதி, மதரஸா இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அமைதி, ஒற்றுமை ,நல்லிணக்கம் இதெல்லாம் இந்தியாவில் வெறும் கனவு தான்!
மொழிபெயர்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா
Take care of future Indian Hindus to live in India as Hindu