• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home வாழ்வியல்

மன்னிக்க வேண்டாம்.. உணர்த்துங்கள் போதும்!

காம்கேர் கே.புவனேஸ்வரி by காம்கேர் கே.புவனேஸ்வரி
September 23, 2021
in வாழ்வியல்
0
மன்னிக்க வேண்டாம்.. உணர்த்துங்கள் போதும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

உணர்த்துவதும், மறப்பதும் கூட நாம் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து  வெளியில் வருவதற்கான  மிகப்பெரிய சக்தி. அப்படிச் செய்யும்போது நம்முள் அமைதியும்  இறைத்தன்மையும்  தானாகவேபுகுந்து கொள்வதையும் உணரமுடியும். 

நம்மை யாரேனும் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஏமாற்றி இருந்தால் அல்லது காயப்படுத்தி  இருந்தால் அந்த விஷயத்தில் நமக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்க நம்மால் இயன்ற  அளவு போரடலாம்.  

சாதகமான முடிவு கிடைக்கவே வாய்ப்பில்லை என்ற பட்சத்தில், நமக்கு அவர் ஏமாற்றியது தெரியும் என்ற அளவில் அதை அவருக்கு உணர்த்திவிட்டு அதை மறந்து அந்த பிரச்சனையில்  இருந்து  வெளியேறி விடுவதுதான் நம் உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது.  

விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் இன்னமும் ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல்  இருக்க அது ஒன்றுதான் வழி. 

தாம் பாதிக்கப்படும்போது தமக்காகக் கூட குரல் கொடுக்க பயந்து கொண்டு இயலாமையில்  எத்தனையோ பேர்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இப்படி வாழ்வது வாழும் போதே சாவதற்கு சமமான செயல். தம் உணர்வுகளை தாமே மதிக்காமல் வாழும் மன அழுத்தமான  வாழ்க்கை என்றாவது ஒருநாள் அவர்களை மூச்சுவிட முடியாமல் அழுத்தி அதில் இருந்து அவர்கள் வெளியே வரவே முடியாத அளவுக்கு கொடும் சூழலை உண்டாக்கிவிடும். 

பிறருக்காகக் குரல் கொடுக்க வேண்டாம். தமக்காகக்கூட குரல் கொடுக்க முடியவில்லை என்றால் இந்த பிறவி எடுத்துதான் என்ன பயன்?  

நம்மை நாம் மதிப்பதைத் தவிர, நமக்காக ஓடாக உழைக்கும் இந்த உடலுக்கும் உயிருக்கும்  நாம் வேறென்ன பெரிதாக செய்துவிட முடியும்?   

எனவே ஊருக்காக உழைக்க வேண்டாம், மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டாம், உங்களுக்காகவாவது குரல் கொடுங்கள். அப்படி செய்யாமல் இப்போதைக்கு பிரச்சனை தீர்ந்தால் போதும் என உங்களையே நீங்கள்  ஏமாற்றிக்கொண்டு  வாழத் தொடங்கினால் அதுவே உங்களுக்குப் பழகிவிடும். 

ஆளைக் கொல்லும் அந்த தீய பழக்கத்தில் இருந்து வெளியே வருவது அத்தனைசுலபமல்ல.  எனவே ஆரம்பத்திலேயே விழித்துக்கொள்ளுங்கள்.  

எழுத்தும் ஆக்கமும் 

காம்கேர் கே. புவனேஸ்வரி

CEO  Compcare Software 

Previous Post

மால்டா பெண் முஸ்லீம் கும்பலால் பாலியல் பலாத்காரம்;

Next Post

முகமதிப்பு

காம்கேர் கே.புவனேஸ்வரி

காம்கேர் கே.புவனேஸ்வரி

Next Post
முகமதிப்பு

முகமதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.8k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

வருமானவரி வசூலில் பாய்ச்சலெடுக்கும் ஐதராபாத், பெங்களூரு

April 12, 2023

Recent News

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

வருமானவரி வசூலில் பாய்ச்சலெடுக்கும் ஐதராபாத், பெங்களூரு

April 12, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108