கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான M.R.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
மேலும்,
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலிருந்து, 20 லட்சத்திற்கு அதிகமாக கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்.
முன்னாள் அமைச்சருடன் தொடர்பில் இருந்த ஒப்பந்ததாரர்கள் இருவரிடம் விசாரணை.
வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், ஜிபிஎஸ் கருவிகள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து விசாரணை. பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை.
‘ஒப்பந்த’ பினாமிகள் சிக்கலாம்.