வாழ்வியல்

குயில் காட்டும் உண்மைகள்

குயில் என்பது அழகான குரல் வளம் கொண்ட பறவை. அதன் குரல் அவ்விளவு இனிமையானது. அதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் ஆண்குயில் மற்றும் பெண்குயில் பேசுவதைக்...

Read more

சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா?

சாப்பாட்டு ராமன்கள் நளனும் பீமனும் ஆகிவிட முடியுமா?  வாழ்க்கைஎன்பது புள்ளி வைத்த கோலம்மாதிரி. புள்ளிகளை இணைத்து கோலம் போடுவதுஅத்தனை சுலபம் அல்ல.   ஆர்வமும், திறமையும் இணைந்த ஒருவரால்தான் புள்ளிக்கோலத்தைக்கூட முழுமையாக போட முடியும்.   புள்ளிக்கோலத்தில்புள்ளிகளை வைத்த பிறகு ஏதேனும்ஒரு புள்ளியைத் தொடக்கமாகக் கொண்டு கோலம் போடஆரம்பிக்க வேண்டும். அந்தத் தொடக்கப் புள்ளியைதேர்ந்தெடுக்கும் நுணுக்கத்தைக் கண்டுகொண்டால் கோலம் போடுவது சுலபம்.  நம் ஒவ்வொருவருக்கும் திறமையும் ஆர்வமும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி இருக்கும். அதைக் கண்டுபிடித்து விட்டால் வாழ்க்கை வரம். வாழ்தல் இனிது.  உங்கள் திறமை வேறு. ஆர்வம் வேறு. இரண்டும் ஒன்றல்ல.   உதாரணத்துக்கு, ஒருவருக்கு சினிமா...

Read more
Page 1 of 22 1 2 22

Recent News